ஏக இறைவனின் திருப்பெயரால்….

 

 

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…

சென்னை மாதாவரம்..*18-10-2026
மனநல பாதிக்கப்பட்டு சாலையோரம் இருந்த இரு நபர்களை அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து முடிவெட்டி புத்தாடை அணிவித்து அவர்களை போலீஸ் மெமோ உடன் அவர்களில் ஒருவருக்கு சுகர் பிரச்சனையால் காலில் காயங்கள் இருந்ததினால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்கப்பட்டுள்ளார் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மனநல காப்பகத்தில் கொண்டு போய் சேர்க்கப்படுவார் …*இன்னொரு நபரை கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமணையிலும் சேர்க்கப்பட்டார்அவர்கள் இருவரும் பரிபூரண குணமடைந்து வீடு திரும்புவதற்க்கு இறைவனிடம் அதிகம் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…
மேலும் இந்த பணிகள் சிறப்பாக செயல்படுவதற்க்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்…
எல்லாப்புகழும் இறைவனுக்கே…

 

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *