ஏக இறைவனின் திருப்பெயரால்…..

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…

22-10-2026 சென்னை…
சென்னையில் கொட்டும் மழையில் நள்ளிரவு ஒரு மணியளவில்
போரூர்,வடபழனி, டி நகர், கிண்டி, சைதாப்பேட்டை, மெரீனா பீச், சேப்பாக்கம்,போன்ற பகுதிகளில்
சாலையோரம் மற்றும் பேருந்து நிலையங்களில்
வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் என 180 நபர்களுக்கு பிரட் மற்றும் 500மில்லி தண்ணீர் பாட்டில்களை உதவும் உள்ளங்கள் பவுண்டேசனின் நிறுவனத்தலைவர் மற்றும் பத்திரிகை நிருபர் முனைவர் எம். முகமது மூசா அவர்கள் வழங்கினார்கள்…

இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…
( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )

எல்லாப்புகழும் இறைவனுக்கே…

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *