இறைவனின் திருப்பெயரால்

இறைவனின் திருப்பெயரால்

சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக..

உதவும் உள்ளங்கள் பவுண்டேஷன் சார்பாக

12.10.2021 அன்று
செவ்வாய்க்கிழமை..

இறைவனின் உதவியை கொண்டு சென்னை அசோக்நகரில் பகுதியிலும் மாலை 5 மணி அளவில் 50 மாற்றுத்திறனாளி களுக்கு குடும்பங்களுக்கு உதவிகள்
வழங்கப்பட்டது..

மாற்றுத்திறனாளி சகோதரர்களை குடும்பங்களுடன் வரவழைக்கப்பட்டு சமூக இடைவெளியை ஏற்படுத்தி சனிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தி
1) 500ml தண்ணீர் பாட்டில்
2) மேங்கோ ஜூஸ்
3) நியூட்டன் சாய்ஸ் பிஸ்கட்
4) நோட்டு
5) பேனா வழங்கி மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பாக வழங்கப்படும் சலுகைகளை விவரித்து கூறி குறிப்பெடுக்க சொல்லியும் பிறகு
ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மல்லிகை பொருளும் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டது..

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக
மதிப்புக்குரிய
முனைவர் தொல் திருமாவளவன் MP நிறுவனர்- தலைவர் விடுதலை சிறுத்தை கட்சி சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர்
அவர்கள்..

நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..

இந்த நற்காரியத்திற்கு பொருளாதாரத்தின் மூலமாகவும் உடல் உழைப்பின் மூலமாக பங்கேற்ற அனைவருக்கும் இறைவனிடம் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

இந்த பதிவின் நோக்கம் இது போன்ற நற்காரியங்களில் நீங்களும் ஈடுபட வேண்டி பதிவிடுகிறோம்..

எல்லா புகழும் இறைவனுக்கே

 

 

 

 

 

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *