இறைவனின் திருப்பெயரால்
சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நீடித்து நிலவட்டுமாக..
29.06.2021
செவ்வாய்க்கிழமை காலை10 மணி அளவில்..
(மதுரைவாயில் உட்பட்ட
ஆலப்பாக்கம் பகுதியில்)
50 மாற்றுத் திறனாளிகளுக்கு
1) சமூக இடைவெளியை ஏற்படுத்தி
2) சனிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தி
3) முகக் கவசம் வழங்கி
4) சிற்றுண்டி மற்றும்
500 ml தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது..
மேலும்
5) 10 கிலோ அரிசி மற்றும்
ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன..
இந்த நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளர்கள்..
மதிப்புக்குரிய
1) தி௫வள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், ஐ.ஏ.எஸ்..,
2) முரளி
வ௫வாய் கோட்ட
அலுவலர் (பொ)
தி௫வள்ளூர் கோட்டம்
3) ஷெ. சங்கர்
வட்டாட்சியர்
பூவிருந்தவல்லி
கலந்துகொண்டு 50 மாற்றுத்திறனாளி
குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்..
இந்த நிகழ்ச்சிக்கு பொருளாதாரம் வழங்கிய நல் உள்ளங்களுக்கு அவர்களுடைய குடும்பங்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் இந்த பதிவின் நோக்கம் இதுபோன்று உங்களது பகுதிகளில் நற் காரியங்கள்
செய்வதற்கு தூண்டுதல் மட்டும்
எல்லா புகழும் இறைவனுக்கே
Recent Comments