உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…..

இறைவனின் திருப்பெயரால்

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரும் மீதும் நீடி நிலவட்டுமாக

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…..

 

இன்று. 05–9-2022. திங்கள் கிழமை சிறப்பு குழந்தைகள் சமுதாய சார்ந்த மறுவாழ்வு மையம் டிஎன் எஸ் சி பி கண்ணகி நகர் சென்னை 97

மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள்

மதியம் 12-30 அளவில் மதிய உணவு வெஜிடேபிள் பிரியாணி ஆனியன் பச்சடி முட்டை . மற்றும் இரண்டு மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது மேலும் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் பராமரிக்க கூடிய மூன்று பணி ஆட்களுக்கும் அரிசி மற்றும் மளிகை பொருள் வழங்கப்பட்டது மற்றும் கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது

(21) மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது பொருட்கள்

1.) காலேஜ் பேக் : 1 ( ஒன்று)

2.) நோட்டு : 3 ( மூன்று)

3.) பரீட்சை அட்டை : 1 ( ஒன்று)

4.) ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் : 1 ( ஒன்று )

5.) ஸ்கெட்ச் பனிரெண்டு கலர்கள் உள்ளடக்கிய பேக் : 1 ( ஒன்று )

6.) கிரையன்ஸ் பனிரெண்டு கலர்கள் உள்ளடக்கிய பேக் : 1 ( ஒன்று )

7.) பவுச் : 1 ( ஒன்று )

8.) ஜெல் பேனா : 1 ( ஒன்று )

9.) பால் பென் பேனா : 1 ( ஒன்று )

10.) பென்சில் : 1 ( ஒன்று )

11.) ஸ்கேல் : 1 ( ஒன்று )

12.) லப்பர் : 1 ( ஒன்று )

13.) சார்ப்னர் : 1 ( ஒன்று )

தாம்பரம் காவல் ஆணையரகம்., காவல் உதவி ஆணையர். நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளர் மதிப்புக்குரிய R. ரியாஸ் தீன். பள்ளிக்கரணை சரகம்….. சென்னை…97

அவர்கள் நிகழ்சியில் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார்….

இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

(இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம்)

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர் & நிறுவனத்தலைவர் மற்றும் RTI ஆர்வலர் சேவரத்னா முனைவர்: எம்.முகமது மூசா….

எல்லா புகழும் இறைவனுக்கே……

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *