ஏக இறைவனின் திருப்பெயரால்

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக..

உதவும் உள்ளங்கள் பவுண்டேஷன் சார்பாக

8.04.2021 வியாழக்கிழமை அன்று இந்திராணி திருமண மண்டபம் பஜார் தெரு கண் டோன் மென்ட்
பூந்தமல்லி சென்னை 56

50 மாற்றுத்திறனாளி களுக்கு ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..

இந்த நிகழ்வில் 50 மாற்றுத் திறனாளிகளை அழைத்துவரப்பட்டு போதுமான சமூக இடைவெளியை பின்பற்ற வைத்து மாஸ்க் அணிய வைத்து மேங்கோ ஜூஸ்,,
நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட்,, மினரல் வாட்டர்,, வழங்கப்பட்டது..
பின்பு அழகிய முறையில் அவர்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும் அரசாங்கத்தின் மூலம் கிடைக்கப்பெறும் உதவிகளை இலகுவான முறையில் பெறுவதற்கான வழிமுறைகளையும்
RTI ரமேஷ் அவர்கள் சொற்பொழிவாற்றி விளக்கினார்கள்..

அதன்பின்பு ₹-1200 மதிப்பிலான ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகை பொருட்களை .50 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது..

*நிகழ்ச்சியை
தொடங்கி வைத்தனர்
மதிப்புக்குரிய துணை ஆணையர் .DC.மகேஷ் .ஐபிஎஸ் அவர்கள்*

சுதர்சனம் ஏசி உதவி ஆணையர் பூந்தமல்லி சரகம்
அவர்கள்..*

மதிப்புக்குரிய

கே ஜோதிலட்சுமி
30.W.. அனைத்து மகளிர் ஆய்வாளர்

சமூக ஆர்வலர்
மதிப்புக்குரிய:
“RTI” ரமேஷ் அவர்கள்..

இந்த நிகழ்ச்சிக்கு பொருளாதாரம் தந்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..

“இந்த பதிவின் நோக்கம் இது போன்ற நற்காரியங்களில் நீங்களும் ஈடுபட வேண்டும் என்பதற்காக”

புகழ் அனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *