இறைவனின் திருப்பெயரால்…..
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…..
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…..
1-11-2022 செவ்வாய் கிழமை…..
சென்னை கோயம்பேடு பகுதியில்…
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சாலையோரம் வசிக்க கூடிய ஏழை மக்களுக்கு 500 ml தண்ணீர் பாட்டிலும் பெரிய பிரட் பாக்கெட்டும் வழங்கப்பட்டது…
இதற்கு பொருளாதாரம் தந்து உதவியவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…
( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம்)
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் & பவுண்டர் : எம்.முகமத மூஸா…..
எல்லா புகழும் இறைவனுக்கே……
Recent Comments