சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருக்கும் முதியோர்கள் . சிறியவர்கள் . மாற்று திறனாளிகள் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு 500 ml தண்ணீர் பாட்டிலும் பெரிய பிரட் பாக்கெட்டும் வழங்கப்பட்டது…

இறைவனின் திருப்பெயரால்…..

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…..

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…..

2- 11 – 2022 புதன் கிழமை …..

( K .11. கோயம்பேடு காவல் நிலையம்)

சிறப்பு அழைப்பார்கள்….
திரு .எஸ்.குணசேகரன் ( சட்ட ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆஃப் போலிஸ்)
திரு .உமா மகேஸ்வரி ( க்ரைம் இன்ஸ்பெக்டர்)
திரு. பூபதி ( எஸ் .ஐ)
திரு . பார்த்திபன் ( எஸ்.ஐ )
கலந்து கொண்டு உணவு பொருட்களை வழங்கினார்கள்….

சென்னை கோயம்பேடு ( CMDA . புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் பஸ் டெர்மினஸ் )

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சாலையோரம் வசித்திருக்க கூடிய ஏழை எளிய மக்கள் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருக்கும் முதியோர்கள் . சிறியவர்கள் . மாற்று திறனாளிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு 500 ml தண்ணீர் பாட்டிலும் பெரிய பிரட் பாக்கெட்டும் வழங்கப்பட்டது…

இதற்கு பொருளாதாரம் தந்து உதவியவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…

( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம்)

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் & பவுண்டர் : எம்.முகமத மூஸா…..

எல்லா புகழும் இறைவனுக்கே……

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *