இறைவனின் திருப்பெயரால்…..
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…
உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக…..
26-4-2023 புதன் கிழமை…
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசிக்கும் சகோதரி கேன்சர் நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு கடைசி என்கிற நிலையில் இருக்கிறார்…. அவருக்கு மருத்துவ உதவியாக ஐந்தாயிரம் ரூபாய் ( 5000) வழங்கப்பட்டது…. மேலும் அந்த சகோதரிக்கு இறைவனிடத்தில் அதிக அதிகமாக துஆ செய்யுமாறும் மேலும் அந்த சகோதரிக்கு தங்களால் முடிந்த உதவியை நேரடியாகவோ அல்லது அக்கவுண்ட் மூலமாகவோ உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் மேலும் அவருடைய அக்கவுண்ட் நம்பர் மற்றும் போன் நம்பரையும் இத்துடன் இணைத்துள்ளோம்…
அவருடைய மருத்துவத்திற்க்கு தங்களால் இயன்றதை உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்….
Name : ABOOBAKKAR N
Account no: 34571366575
IFSC : SBIN0003306
9840616662
இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளைக்கு நீங்களும் உதவி செய்ய விரும்பினால் செக்காகவோ அல்லது டிடி யாகவோ அல்லது கூகுள் பே மூலியமாக தங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவலாம் …… நீங்க அனுப்பி வைக்கும் பொருளாதாரத்திற்க்கு அதற்க்கான சான்றுகளை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்….. தங்களுடைய பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய அக்கவுண்ட் நம்பர் :50200069569151
IFSC: HDFC 0000024
G Pey : 8122847961
( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் & பவுண்டர்
முனைவர் எம்.முகமது மூஸா…..
எல்லாப் புகழும் இறைவனுக்கே…..
Recent Comments