இறைவனின் திருப்பெயரால்…..
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…
உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக…..
13-7-2023 வியாழக்கிழமை…….
சென்னையில் திருவெற்றியூர் மற்றும் தண்டையார்பேட்டை.மற்றும் கொருக்குப்பேட்டை மற்றும் வில்லிவாக்கம்.மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளி குடும்பங்களுக்கும் மற்றும் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள்…. மற்றும் கணவனால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் சகோதரிகள்… பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள்…. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் பெற்றோர் மற்றும் சிரமத்தில் உள்ளவர்கள் என்று ஒன்பது குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பத்து கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது…..
இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளைக்கு நீங்களும் உதவி செய்ய விரும்பினால் செக்காகவோ அல்லது டிடி யாகவோ அல்லது கூகுள் பே மூலியமாக தங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவலாம் …… நீங்க அனுப்பி வைக்கும் பொருளாதாரத்திற்க்கு அதற்க்கான சான்றுகளை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்….. தங்களுடைய பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய அக்கவுண்ட் நம்பர் :50200069569151
IFSC: HDFC 0000024
G Pey : 8122847961
( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் & பவுண்டர்
முனைவர் எம்.முகமது மூஸா…..
எல்லாப் புகழும் இறைவனுக்கே…..
Recent Comments