இறைவனின் திருப்பெயரால்…..
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக….
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….
இன்று 24-7-2023 திங்கட்கிழமை
இடம்: பட்டேல் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி தண்டையார்பேட்டை சென்னை 81
சிற்றுண்டியாக : நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் மற்றும் மேங்கோ ஜூஸ் மற்றும் (500) எம்.எல் தண்ணீர் பாட்டிலும் அனைவருக்கும் வழங்கப்பட்டு…..
மாற்று திறனாளி மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த
(60 ) மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது
1.) பெரிய பேக்
2.) கிரையன்ஸ் பனிரெண்டு கலர்கள் உள்ளடக்கிய பேக் : 1 ( ஒன்று )
3.) பவுச் : 1 ( ஒன்று )
4.) ஜெல் பேனா : 1 ( ஒன்று )
5.) பால் பென் பேனா : 1 ( ஒன்று )
6.) பென்சில் : 1 ( ஒன்று )
7.) ஸ்கேல் : 1 ( ஒன்று )
8.) லப்பர் : 1 ( ஒன்று )
9.) சார்ப்னர் : 1 ( ஒன்று )
10) பெரிய நோட்டுகள் 4( நான்கு)
11) சிறிய நோட்டுகள் 2 ( இரண்டு)
12) தண்ணீர் பாட்டில் 1( ஒன்று)
13) பரிட்சை அட்டை 1 ( ஒன்று)
இந்நிகழ்ச்சியில் பவுண்டர் & நிறுவனத் தலைவர் எம்.முகமது மூஸா அவர்களும் வடச்சென்னை செகரட்டரி பாத்திமா அவர்களும் ….
அப்பள்ளியின் A.H.M. வெங்கடேசன் சார் அவர்களும்…. SMC தேவராணி மற்றும் மீனா மற்றும் ரேணுகா தேவி மற்றும் அருனோதயா தமிழரசி அவர்களும் கலந்து கொண்டார்கள்
மேலும் இதற்கு பொருளாதாரம் தந்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…
(இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம்)
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத்தலைவர் & பவுண்டர் : முனைவர் எம் முகமது மூஸா….
எல்லா புகழும் இறைவனுக்கே……




Recent Comments