றைவனின் திருப்பெயரால்…..
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக….
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன் 5:32)
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…
தேதி:11-6-2024
மதுரவாயல் மற்றும் ஆலப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் 40 மாற்றுதிறனாளிகளின் குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் துப்புறவு பணியாளர்கள் மற்றும் கூலி தொழிலாளிகளின் குழந்தைகள் என 60 மாணவ மாணவிகளுக்கும் மாலை
சிற்றுண்டியாக நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் மற்றும் மேங்கோ ஜூஸ் மற்றும் (500) எம்.எல் தண்ணீர் பாட்டில் அனைவருக்கும் வழங்கப்பட்டது மேலும் 26-6-2024 அன்று சிறப்பு குழந்தைகள் சமுதாய சார்ந்த மறுவாழ்வு மையம் டி என் எஸ் சி பி கண்ணகி நகர் சென்னை- 97
மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மாற்று திறனாளி குழந்தைகள் மற்றும் அங்கு பணியில் இருப்பவர்களின் குழந்தைகள் என 26 மாணவ மாணவிகளுக்கும் மதிய உணவுடன் மாலை சிற்றுண்டி வழங்கியும்மேலும் 10-7-2024 புதன் கிழமை அன்று அரசினர் உயர்நிலைப்பள்ளி காரம்பாக்கம் போரூர் சென்னை 116
அரசு பள்ளியில் படிக்கும்
மாற்று திறனாளி மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்தும் மற்றும் கூலி தொழிலாளி குழந்தைகள்
(52 ) மாணவ மாணவிகளுக்கும் என 178 மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது…
Recent Comments