இறைவனின் திருப்பெயரால்…..
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன்:5:32)
உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக….
8-1-2024 சென்னையில் டிடிகே ராதா கிருஷ்ணன் சாலை மற்றும் ஜெமினி பாலத்தின் கீழ் மற்றும் திருவல்லிக்கேணி ரயில் நிலையங்களிலும் மழையின் காரணமாக வீடுகளின்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கும் .முதியோர்களுக்கும்.பெரியவர்களுக்கும் .சிறியவர்களுக்கும்.பெண்களுக்கும்.மற்றும் மாற்று திறனாளி களுக்கும் என 100 நபர்களுக்கு ஒரு பெரிய பிரட் பாக்கெட் மற்றும் 500 மில்லி தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது….
மேலும் வீடுகளின்றி சாலையோரத்தில் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கு மழை வெள்ளத்தால் எந்த ஒரு சிரமும் ஏற்படாமல் இருப்பதற்கு இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்… மேலும்
இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…
( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )
சாலையோர வசிக்க கூடிய மக்களுக்கு உணவு .போர்வை.பிரட்.மற்றும் தண்ணீர் பாட்டிலும் மேலும் சிரமத்தில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார உதவியாகவும்….. பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாகவும்…. யாருடைய ஆதரவுமின்றி வசித்து வரும் வயதானவர்களுக்கு மருத்துவ உதவியாகவும்…மாற்றுதிறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களாகவும் வழங்கிக்கொண்டிருக்கிறோம் …. நீங்களும் உதவி செய்ய விரும்பினால் கூகுள் பே மூலியமாகவோ அல்லது போன் பே மூலியமாகவோ தங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவலாம் …… தங்களுடைய பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய எண்
சமூக ஆர்வலர்
9600174634
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர் & நிறுவனத்தலைவர் முனைவர் எம்.முகமது மூஸா….
எல்லாப் புகழும் இறைவனுக்கே…..
Recent Comments