இந்த நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தவ
இறைவனின் திருப்பெயரால்…..
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீது என்றென்றும் நீடித்து நிலவட்டுமாக……
சனிக்கிழமை (20.06.2020)
கபசுர குடிநீர் மற்றும் முககவசம்
வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக…..
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக ஓய்வு உறக்கமின்றி கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கும் நம் காவல்துறை சகோதரர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும்
முககவசமும் வழங்கப்பட்டது..
இந்த நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தவர் காவல் உதவி ஆணையர் (ராமாபுரம் சென்னை) மதிப்புக்குரிய
மகிமை வீரன் AC
அவர்கள்..
வழங்கப்பட்ட பகுதிகள்:-
பூந்தமல்லி காவல் நிலையம்..
குமணன்சாவடி மகளிர் காவல் நிலையம்..
மாங்காடு காவல் நிலையம்..
Srmc காவல் நிலையம்..
ராமாபுரம் காவல்நிலையம்..
கேகே நகர் காவல் நிலையம்..
வளசரவாக்கம் ராயலா நகர் காவல் நிலையம்..
விருகம்பாக்கம் காவல் நிலையங்கள்.. (மற்றும்)
காரம்பாக்கம் ஜங்ஷன்..
போரூர் ஜங்ஷன்..
ராமாபுரம் ஜங்ஷன்..
அரசமரம் ஜங்ஷன்..
ஐயப்பன்தாங்கல் ஜங்ஷன்..
ராமச்சந்திரா ஜங்ஷன்..
ரெட்டேரி ஜங்ஷன்..
குமணன்சாவடி ஜங்ஷன்..
வளசரவாக்கம் ஜங்ஷன்..
சாலிகிராமம் ஜங்ஷன்..
எம்ஜிஆர் நகர் ஜங்ஷன்..
கேகே நகர் ஜங்ஷன்..
ஆலப்பாக்கம் ஜங்ஷன்..
ஆகிய இடங்களில் தொய்வின்றி ஓய்வின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையின் 400 சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது…..
இதற்கு பொருளாதாரம் தந்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…..
உதவும் உள்ளங்கள் சமுக நல அறக்கட்டளை நிறுவனத்தலைவர் & பவுண்டர் முனைவர்: எம்.முகமது மூஸா…..
எல்லா புகழும் இறைவனுக்கே !
Recent Comments