இறைவனின் திருப்பெயரால்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரும் மீதும் நீடி நிலவட்டுமாக
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…..
இன்று. 26-6-2024 திங்கள் கிழமை சிறப்பு குழந்தைகள் சமுதாய சார்ந்த மறுவாழ்வு மையம் டிஎன் எஸ் சி பி கண்ணகி நகர் சென்னை 97
மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள்
மதியம் 12-30 அளவில் மதிய உணவு சிக்கன் பிரியாணி.கேசரி.கத்தரிக்காய் பச்சடி. முட்டை. மாற்றும் மாலை சிற்றுண்டியாக நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் மற்றும் மேங்கோ ஜூஸ் வழங்கப்பட்டது மேலும் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் பராமரிக்க கூடிய மூன்று பணி ஆட்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு கல்வி உபகரண பொருட்களும் மற்றும் 10கிலோ அரிசி மற்றும் 16வகையான மளிகை பொருள் வழங்கப்பட்டது….
Recent Comments