இறைவனின் திருப்பெயரால் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரும் மீதும் நீடி நிலவட்டுமாக உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... இன்று. 05--9-2022. திங்கள் கிழமை சிறப்பு குழந்தைகள் சமுதாய சார்ந்த மறுவாழ்வு மையம் டிஎன் எஸ் சி பி கண்ணகி நகர் சென்னை 97 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் https://uthavumullangalfoundation.com/wp-content/uploads/2024/06/WhatsApp-Video-2024-05-31-at-10.47.19-AM-1.mp4 https://uthavumullangalfoundation.com/wp-content/uploads/2024/06/WhatsApp-Video-2024-05-31-at-10.47.19-AM.mp4 https://uthavumullangalfoundation.com/wp-content/uploads/2024/06/WhatsApp-Video-2024-05-31-at-10.47.20-AM.mp4 மதியம் 12-30 அளவில் மதிய உணவு வெஜிடேபிள் பிரியாணி ஆனியன் பச்சடி முட்டை . மற்றும்[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன்:5:32) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 21-5-2024 செவ்வாய் கிழமை.... தஞ்சாவூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் வசிக்கும் இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு.... இறைவனின் மாபெரும் கிருபையால் இருபத்தி ஒன்றாவது ( 21)மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன்:5:32) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 6-4-2024..... தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது..... இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...[.....]
இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 6-4-2024...... சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு மாதாமாதம் வாடகை பணம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று எட்டாவது (9) மாதம் வாடகை பணமாக இறைவனுடைய உதவியால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டது[.....]
இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது அதைப்போல இந்த மாதமும் இறைவனுடைய உதவியால் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது .... இதற்கு பொருளாதாரம் தந்து உதவிய நல் உள்ளங்களுக்கும்[.....]










Recent Comments