4-6-2026 வியாழக்கிழமைதஞ்சாவூர் மாவட்டம்அய்யம்பேட்டையில் உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக… தாய் தந்தையை இழந்த குழந்தைகள், தாயோ அல்லது தந்தையையோ இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள், மற்றும் மாற்றுத்திறனாள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் கூலித்தொழிலாளிகளின் குழந்தைகள் என 200குழந்தைகளில் முதல் கட்டமாக 27-5-2026 சென்னை மதுரவாயலில் 50 மாணவ மாணவிகளுக்கும்இரண்டாம் கட்டமாக 1-6-2026 தஞ்சாவூர் மாவட்டத்தில் 60 மாணவ மாணவிகளுக்கும் மூன்றாம் கட்டமாகதஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் 50மாணவ மாணவிகளுக்கு […]
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) ஏப்ரல் (4)வது மாத நிகழ்வுகள்… தஞ்சாவூர் மாவட்டத்தில் கணவன் இறந்து மூன்று குழந்தைகளை வைத்து தனிமையில் வசித்து வரும் சகோதரிக்கு வீட்டு வாடகை உதவியாக 8வது மாதம்( 2000)ரூபாய் வாடகை பணம் தரப்பட்டும். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கணவனை இழந்து நிலையில் பெரிய மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்து[…..]
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்..மனிதர்களில் சிறந்தவர் அடுத்தவர்க்கு பயனளிப்பவரே! இறைவனுக்கு மிக விருப்பமான செயல்கள் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் மகிழ்வை ஏற்படுத்துவது அல்லது அவனது ஒரு கஷ்டத்தை நீக்குவது அல்லது அவனது கடனை அடைப்பது அல்லது அவனின் பசியை போக்குவதாகும்! 23-4-2026 வியாழக்கிழமைதஞ்சாவூர் மாவட்டம்.. சட்ட மன்ற தேர்தலின் காரணமாக உணவகங்கள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் சாலையோரம் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு நானும் எனது மாமாவும் இணைந்து காலை உணவாக 5[…..]
Recent Comments