இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக.. உதவும் உள்ளங்கள் பவுண்டேஷன் சார்பாக 8.04.2021 வியாழக்கிழமை அன்று இந்திராணி திருமண மண்டபம் பஜார் தெரு கண் டோன் மென்ட் பூந்தமல்லி சென்னை 56 50 மாற்றுத்திறனாளி களுக்கு ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்வில் 50 மாற்றுத் திறனாளிகளை அழைத்துவரப்பட்டு போதுமான சமூக இடைவெளியை பின்பற்ற வைத்து மாஸ்க் அணிய வைத்து மேங்கோ ஜூஸ்,, நியூட்ரி [...]
இறைவனின் திருப்பெயரால் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக.. உதவும் உள்ளங்கள் பவுண்டேஷன் சார்பாக 12.10.2021 அன்றுசெவ்வாய்க்கிழமை.. இறைவனின் உதவியை கொண்டு சென்னை அசோக்நகரில் பகுதியிலும் மாலை 5 மணி அளவில் 50 மாற்றுத்திறனாளி களுக்கு குடும்பங்களுக்கு உதவிகள்வழங்கப்பட்டது.. மாற்றுத்திறனாளி சகோதரர்களை குடும்பங்களுடன் வரவழைக்கப்பட்டு சமூக இடைவெளியை ஏற்படுத்தி சனிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தி1) 500ml தண்ணீர் பாட்டில்2) மேங்கோ ஜூஸ்3) நியூட்டன் சாய்ஸ் பிஸ்கட்4) நோட்டு5) பேனா வழங்கி மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு[.....]

Recent Comments