ஏக இறைவனின் திருப்பெயரால்…
ஆசியளவில் நடந்த கபடி போட்டியில் இந்திய மகளிர் கபடிக்குழுவில் துணை கேப்டனாக கபடி போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவிற்க்கு தங்க பதக்கம் பெற்றுத்தந்த சகோதரி கார்த்திகாவை முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறவனத்தலைவர் &பவுண்டர் நேரில் சந்தித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்..
எல்லாப்புகழும் இறைவனுக்கே…

Recent Comments