



இறைவனின் திருப்பெயரால்…..
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…..
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…..
2- 11 – 2022 புதன் கிழமை …..
( K .11. கோயம்பேடு காவல் நிலையம்)
சிறப்பு அழைப்பார்கள்….
திரு .எஸ்.குணசேகரன் ( சட்ட ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆஃப் போலிஸ்)
திரு .உமா மகேஸ்வரி ( க்ரைம் இன்ஸ்பெக்டர்)
திரு. பூபதி ( எஸ் .ஐ)
திரு . பார்த்திபன் ( எஸ்.ஐ )
கலந்து கொண்டு உணவு பொருட்களை வழங்கினார்கள்….
சென்னை கோயம்பேடு ( CMDA . புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் பஸ் டெர்மினஸ் )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சாலையோரம் வசித்திருக்க கூடிய ஏழை எளிய மக்கள் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருக்கும் முதியோர்கள் . சிறியவர்கள் . மாற்று திறனாளிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு 500 ml தண்ணீர் பாட்டிலும் பெரிய பிரட் பாக்கெட்டும் வழங்கப்பட்டது…
இதற்கு பொருளாதாரம் தந்து உதவியவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…
( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம்)
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் & பவுண்டர் : எம்.முகமத மூஸா…..
எல்லா புகழும் இறைவனுக்கே……
Recent Comments