சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலைய பகுதிகளில் வீடுகளின்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கு பிரட் பாக்கெட், தண்ணீர் பாட்டில் மற்றும் கிஸான் ஜாம் போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டது….

இறைவனின் திருப்பெயரால்…..

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….

17-10-2024 வியாழக்கிழமை இரவு
சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் உள்புறம் மற்றும் எதிர்புறமும்
வீடுகளின்றி
சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் முதியோர்கள்
என 100 நபர்களுக்கு பெரிய பிரட் பாக்கெட் மற்றும்500 மில்லி தண்ணீர் பாட்டில் மற்றும் சிறிய பாக்கெட் கிஸான் ஜாம் வழங்கப்பட்டது….

இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…
உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளைக்கு நீங்களும் உதவி செய்ய விரும்பினால் செக்காகவோ அல்லது டிடி யாகவோ அல்லது கூகுள் பே மூலியமாக தங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவலாம் …… நீங்க அனுப்பி வைக்கும் பொருளாதாரத்திற்க்கு அதற்க்கான சான்றுகளை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்….. தங்களுடைய பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய அக்கவுண்ட் நம்பர் :50200069569151
IFSC: HDFC 0000024
G Pey : 8122847961

( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் & பவுண்டர் சேவரத்னா முனைவர் எம் .முகமது மூஸா…..

எல்லாப் புகழும் இறைவனுக்கே…..

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *