ஏக இறைவனின் திருப்பெயரால்…..
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)
29-5-2025 வியாழக்கிழமை கிழமை….
சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் வைத்து
தாய் தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் என முதல் கட்டமாக அரக்கோணத்திலும் இரண்டாவது கட்டமாக தஞ்சை மாவட்டத்திலும் வழங்கிய நிலையில் தற்போது மூன்றாவது கட்டமாக மாணவ மாணவிகளுக்கு மாலை சிற்றுண்டியாக நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் மற்றும் மேங்கோ ஜூஸ் மற்றும் 500மில்லி தண்ணீர் பாட்டில் வழங்கி இரவு உணவும் வழங்கப்பட்டு சிறப்பு அழைப்பாளர் மதிப்பிற்க்குரிய எழுச்சி தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் MP தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்களுடன் முனைவர் எம். முகமது மூசா பவுண்டர் &நிறுவனத்தலைவர் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்களை வழங்கினார்கள்….
மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கல்வி உபகரணங்கள்..
1)பெரிய ஸ்கூல் பேக் -1
2)லாங் சைஸ் நோட்டுகள் -5
6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை
3)சிறிய நோட்டுகள்-5
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை
4)பெரிய ஜாமன்ட்ரி பாக்ஸ் -1
5)பரிட்சை அட்டை-1
6)1லிட்டர் தண்ணீர் பாட்டில் -1
7)3 மீட்டர் பிரவ்ன் சீட் ரோல் -1
8)ஜெல் பேனா-1
9)பால் பென் -1
10)பென்சில் -1
12)ரப்பர் -1
13)ஸ்கேல் -1
இதுவரை பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 260….
இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…
( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )
சாலையோர வசிக்க கூடிய மக்களுக்கு உணவு .போர்வை.பிரட்.மற்றும் தண்ணீர் பாட்டிலும் மேலும் சிரமத்தில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார உதவியாகவும்….. மாற்று திறனாளிகளின் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாகவும்…. யாருடைய ஆதரவும் இன்றி வசித்து வரும் விதவை தாய்மார்கள் யாருடைய ஆதரவுமின்றி வசித்து வரும் வயதானவர்களுக்கும் வாழ்வாதார உதவியாகவும்…மாற்றுதிறனாளிகள் குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி மற்றும் 20 வகையான மளிகை பொருட்களாகவும் வழங்கிக்கொண்டிருக்கிறோம் ….
உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளைக்கு நீங்களும் உதவி செய்ய விரும்பினால் செக்காகவோ அல்லது டிடி யாகவோ அல்லது கூகுள் பே மூலியமாக தங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவலாம் …… நீங்க அனுப்பி வைக்கும் பொருளாதாரத்திற்க்கு அதற்க்கான சான்றுகளை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்….. தங்களுடைய பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய அக்கவுண்ட் நம்பர் :50200069569151
IFSC: HDFC 0000024
G Pey : 8122847961
( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் & பவுண்டர் முனைவர் எம் .முகமது மூஸா…..
எல்லாப்புகழும் இறைவனுக்கே…
Recent Comments