சென்னை அம்பத்தூரில் வசிக்க கூடிய மாணவி அவந்திக்கு கல்லூரி முதலாம் ஆண்டு சேருவதற்க்கு கல்வி கட்டணம் பத்தாயிரம் ரூபாயை பவுண்டர் & நிறுவனத்தலைவர் எம். முகமது மூசா அவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று பணத்தை செலுத்தி இறைவனின் உதவியால் மாணவியை கல்லூரியில் சேர்க்கப்பட்டது…

ஏக இறைவனின் திருப்பெயரால்….

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…

24-6-2025 சென்னை…

சென்னை அம்பத்தூரில் வசிக்க கூடிய மாணவி அவந்திக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு சேருவதற்க்கு கல்வி கட்டணம் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்பட்ட நிலையில் முன் பணமாக பத்தாயிரம் ரூபாயை பவுண்டர் & நிறுவனத்தலைவர் எம். முகமது மூசா அவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று பணத்தை செலுத்தி இறைவனின் உதவியால் மாணவியை கல்லூரியில் சேர்க்கப்பட்டது…

அடுத்த இருபது நாட்களுக்குள் மீதி தொகை இருபதாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்…

அவருடைய தந்தை இதய நோயாளியாக இருக்கிறார்…

அதனால் வேலைக்கு அவரால் சரியான முறையில் சென்று வர முடியாததால் மிகவும் ஏழ்மையில் நிலையில் வசித்து வருகிறார்கள்….

இதை படிக்க கூடிய சகோதர, சகோதரிகள் தங்களால் இயன்ற கல்வி உதவி தொகையை அவர்களை தொடர்பு கொண்டு நேரடியாகவோ அல்லது கூகுள் பே மூலமாக அல்லது மாணவி BBAபடிக்கும்(மார் கிரிகோரியஸ் கல்லூரி) காலேஜில் நேரடியாக 8939744819 என்ற நம்பருக்கு தங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்…

மேலும் அவருடைய தந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதால் அந்த சகோதரரின் பரிபூரண உடல் நலத்திற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்….

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மற்றும் கூகுள் பே நம்பர் :9884141595
இளையமாறன்….

எல்லாப்புகழும் இறைவனுக்கே….

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *