ஏக இறைவனின் திருப்பெயரால்….
8-5-2025 சென்னை எம். ஜி. ஆர் நகரில் அன்னை சத்யா நகரில் அண்ணா நெடும்பாதையில் வசிக்க கூடிய சகோதரிக்கு 21வயதில் மூளை வளர்ச்சி குன்றிய பெண் குழந்தை பவித்ரா இந்த குழந்தை மாதம் மாதம் வாழ்வாதாரம் மற்றும் பேம்பர்ஸ் வாங்குவதற்கு பொருளாதார உதவி தேவைப்படுகிறது..சகோதரியின் கணவர் இறந்து விட்ட நிலையில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு சென்று தனது பிள்ளையை பராமரித்து வருகிறார்..போதிய வருமானம் இன்றி மிகவும் சிரமத்தில் இருக்கிறார். இந்த காணொளியை பார்க்க கூடிய சகோதர சகோதரிகள் இவர்களை தொடர்புக்கொண்டு நேரடியாகவோ அல்லது இவருடைய போன் நம்பருக்கு ஜிபே & போன் பே மூலமாக உங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவிடுமாறும் பவித்ராவின் உடல் நிலைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…
தங்களுடைய பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய ஜிபே நம்பர் மற்றும் அக்கவுண்ட் நம்பர்
Ac 8848926735
IFSC-KKBKOOO8515
தொடர்பு கொள்ள வேண்டிய எண்
+917200693772
எல்லாப்புகழும் இறைவனுக்கே…
Recent Comments