ஏக இறைவனின் திருப்பெயரால்…..
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நீடி நிலவட்டுமாக….
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்(
அல்குர்ஆன்:5:32)*
16-7-2025 புதன்கிழமை…
சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்க கூடிய மாற்று திறனாளி சகோதரி உதவும் உள்ளங்கள் பவுண்டேசனை தொடர்பு கொண்டு வீல் சேர் கேட்ட நிலையில் மாற்றுதிறனாளிகளின் சேலஞ்ச் சேரிடபிள் டிரஸ்ட்டின் பவுண்டர் சகோதரர் முருகனை தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளிகளின் வீல் நாற்காலியை பெற்றுக்கொண்டு தண்டையார்பேட்டையில் வசிக்க கூடிய மாற்றுத்திறனாளி சகோதரிக்கு நேரில் சென்று வீல் நாற்காலியை வழங்கியும் உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக சகோதரிக்கு பேம்பர்ஸ் வாங்குவதற்க்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது….
எல்லாப்புகழும் இறைவனுக்கே…
Recent Comments