தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் வயதான அம்மா அவர்களுக்கு நேரடியாகவோ அல்லது அக்கவுண்ட் மூலமாக உங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவிடுமாறும் இவர்களின் உடல் நிலைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…

ஏக இறைவனின் திருப்பெயரால்….

10-5-2025 தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் வசிக்க கூடிய 60 வயது மதிக்க தக்க வயதான அம்மா அவர்களுக்கு 35 வயதில் மூளை வளர்ச்சி குன்றிய மகளை வைத்துக்கொண்டும் கணவனும் இல்லாமல் போதிய வருமானம் இன்றி அன்றாடம் உணவுக்ககே இருவரும் மிகவும் சிரமத்தில் வசிக்கிறார்கள்.இந்த காணொளியை பார்க்க கூடிய சகோதர சகோதரிகள் இவர்களை தொடர்புக்கொண்டு நேரடியாகவோ அல்லது அக்கவுண்ட் மூலமாக உங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவிடுமாறும் இவர்களின் உடல் நிலைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…அவர்களுக்கு கூகுள் பே எதுவும் கிடையாது…
தங்களுடைய பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய அக்கவுண்ட் நம்பர்
அனீஸ் பாத்திமா
Ac-999636448
IFSC -IDIBOOOE018
தொடர்புக்கொள்ள வேண்டிய எண் -9629528023

எல்லாப்புகழும் இறைவனுக்கே…

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *