ஏக இறைவனின் திருப்பெயரால்….
12-5-2025 திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் 358,கண்ணியப்பன் தெருவில் வசிக்க கூடிய சகோதரர் உசேன் என்பவர் பல வருடங்களாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் எங்கும் வேலைக்கு செல்ல முடியாமல் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் வசித்து வருகிறார்.. தற்போது கூட வலிப்பு ஏற்ப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமணையில் சிகிச்சையில் இருக்கிறார்… இதை பார்க்க கூடிய சகோதர சகோதரிகள் தங்களால் இயன்ற பொருளாதார உதவியை அவரிடம் நேரடியாக தொடர்பு கொண்டு அவருடைய சிகிச்சை செலவுக்காகவும் மற்றும் உணவு செலவுக்காகவும் தந்து உதவிடுமாறும் அந்த சகோதரரின் உடல் நலனுக்காக இறைவனிடம் அதிகம் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…
தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் +919677152668
பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய கூகுள் பே நம்பர் 9514110110
எல்லாப்புகழும் இறைவனுக்கே…
Recent Comments