ஏக இறைவனின் திருப்பெயரால்….
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…
17-7-2025 சென்னை…
சென்னை அம்பத்தூரில் வசிக்க கூடிய மாணவி அவந்திக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு சேருவதற்க்கு கல்வி கட்டணம் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்பட்ட நிலையில் முன் பணமாக பத்தாயிரம் ரூபாயை பவுண்டர் & நிறுவனத்தலைவர் எம். முகமது மூசா அவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று பணத்தை செலுத்தி இறைவனின் உதவியால் மாணவியை கல்லூரியில் சேர்க்கப்பட்ட நிலையில்
இன்று 17-7-2025 இரண்டாவது கட்டமாக பத்தாயிரம் ரூபாய் கல்வி உதவி வழங்கப்பட்டது…..
அவருடைய தந்தை இதய நோயாளியாக இருக்கிறார்…
அந்த சகோதரரின் பரிபூரண உடல் நலத்திற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்…
எல்லாப்புகழும் இறைவனுக்கே….

Recent Comments