இறைவனின் திருப்பெயரால்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரும் மீதும் நீடி நிலவட்டுமாக
இன்று. 25-8-2022. வியாழன் கிழமை சிறப்பு குழந்தைகள் சமுதாய சார்ந்த மறுவாழ்வு மையம் டிஎன் எஸ் சி பி கண்ணகி நகர் சென்னை 97
மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மன வளர்ச்சி குழந்தைகள்
மதியம் 12-30 அளவில் ஸ்வீட் ஸ்பெஷல் லட்டு மதிய உணவு வெஜிடேபிள் பிரியாணி ஆனியன் பச்சடி வெஜிடபிள் குருமா.
மற்றும் ஈவினிங் ஸ்நாக்ஸ் நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் பாக்கெட் ஃப்ரூட்ஸ் ஆப்பிள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
எல்லா புகழும் இறைவனுக்கே
Recent Comments