இறைவனின் திருப்பெயரால்…..
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….
இன்று 20-10-2022 வியாழக்கிழமை….
சிறப்பு அழைப்பாளர் மதிப்புக்குரிய கவ்தமன்
AC. ராயில்லா நகர் சரகம் சென்னை அவர்கள் கலந்து கொண்டு உணவு வழங்கினார்கள்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு……
மதிய உணவாக வடை. பாயாசத்துடன் உணவு வழங்கப்பட்டது …. மற்றும் பண்டிகையை முன்னிட்டு வயதான பெண்மணிகளுக்கு 70 நபர்களுக்கு புத்தாடையாக நைட்டி வழங்கப்பட்டது….
இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…
( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )
எல்லாப் புகழும் இறைவனுக்கே…..






Recent Comments