முதியோர் இல்லத்திற்கு உனவுகள் வழங்கப்பட்டன

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. இன்று 20-10-2022 வியாழக்கிழமை…. சிறப்பு அழைப்பாளர் மதிப்புக்குரிய கவ்தமன்AC. ராயில்லா நகர் சரகம் சென்னை அவர்கள் கலந்து கொண்டு உணவு வழங்கினார்கள் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு…… மதிய உணவாக வடை. பாயாசத்துடன் உணவு வழங்கப்பட்டது …. மற்றும் பண்டிகையை முன்னிட்டு வயதான பெண்மணிகளுக்கு 70 நபர்களுக்கு புத்தாடையாக நைட்டி வழங்கப்பட்டது…. இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய […]

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…. இன்று 26- 8-2022 வெள்ளிக் கிழமை 50 மாற்றுத் திறனாளி குடும்பத்தில் இருக்க கூடிய மாணவ மாணவிகளுக்கு கல்வி சம்பந்தமாக…. சானி டைசர் கொண்டு கைகளை சுத்தப் படுத்தி முகக்கவசம் வழங்கி ….. சிற்றுண்டியாக : நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் மற்றும் மேங்கோ ஜூஸ் மற்றும் (500) எம்.எல் தண்ணீர் பாட்டிலும் அனைவருக்கும் வழங்கப்பட்டு….. 50 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உபகரண பொருட்கள்[…..]

கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…. இன்று 30- 8-2022 செவ்வாய்க்கிழமை இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பூந்தமல்லி ஒன்றியம் கண்ணப்பாளையம் திருவள்ளுர் மாவட்டம் (40) மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது சானி டைசர் கொண்டு கைகளை சுத்தப் படுத்தி முகக்கவசம் வழங்கி ….. சிற்றுண்டியாக : நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் மற்றும் மேங்கோ ஜூஸ் மற்றும் (500) எம்.எல் தண்ணீர் பாட்டிலும் அனைவருக்கும் வழங்கப்பட்டு….. (40 )[…..]

மதிய உணவு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

இறைவனின் திருப்பெயரால் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரும் மீதும் நீடி நிலவட்டுமாக இன்று. 05–9-2022. திங்கள் கிழமை சிறப்பு குழந்தைகள் சமுதாய சார்ந்த மறுவாழ்வு மையம் டிஎன் எஸ் சி பி கண்ணகி நகர் சென்னை 97 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மதியம் 12-30 அளவில் மதிய உணவு வெஜிடேபிள் பிரியாணி ஆனியன் பச்சடி முட்டை . மற்றும் கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது (21) மாணவ மாணவிகளுக்கு கல்வி[…..]

மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கினோம்

இறைவனின் திருப்பெயரால் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரும் மீதும் நீடி நிலவட்டுமாக இன்று. 25-8-2022. வியாழன் கிழமை சிறப்பு குழந்தைகள் சமுதாய சார்ந்த மறுவாழ்வு மையம் டிஎன் எஸ் சி பி கண்ணகி நகர் சென்னை 97 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மன வளர்ச்சி குழந்தைகள் மதியம் 12-30 அளவில் ஸ்வீட் ஸ்பெஷல் லட்டு மதிய உணவு வெஜிடேபிள் பிரியாணி ஆனியன் பச்சடி வெஜிடபிள் குருமா. மற்றும் ஈவினிங் ஸ்நாக்ஸ் நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் பாக்கெட்[…..]