*ஏக இறைவனின் திருப்பெயரால்…*
*4-6-2026 வியாழக்கிழமை*
*தஞ்சாவூர் மாவட்டம்**அய்யம்பேட்டையில்*
*உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…*
தாய் தந்தையை இழந்த குழந்தைகள், தாயோ அல்லது தந்தையையோ இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள், மற்றும் மாற்றுத்திறனாள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் கூலித்தொழிலாளிகளின் குழந்தைகள் என 200குழந்தைகளில் *முதல் கட்டமாக* 27-5-2026 சென்னை மதுரவாயலில் 50 மாணவ மாணவிகளுக்கும்
*இரண்டாம் கட்டமாக* 1-6-2026 தஞ்சாவூர் மாவட்டத்தில் 60 மாணவ மாணவிகளுக்கும் *மூன்றாம் கட்டமாக*
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் 50மாணவ மாணவிகளுக்கு *சிறப்பு அழைப்பாளராக * *நெடுவை சரவணன் தேசிய மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர்* மற்றும் *பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் அவர்கள் முன்னிலையில் * *முனைவர் M. முகமது மூசா பவுண்டர் &நிறுவனத்தலைவர் அவர்கள் கல்வி உபகரண பொருட்களை வழங்கினார்கள்*…
*இதுவரை மூன்று கட்டங்களாக மொத்தம் 160மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது..*
*வழங்கப்பட்ட*
*கல்வி* *உபகரண பொருட்கள்*
*1)பெரிய பேக்-1*
*2)லாங் சைஸ் நோட்டுகள் -5*
*(கோடு போட்ட நோட்டுகள் -2*
*கோடு போடாத* *நோட்டுகள் -2*
*ஒன் சைடு நோட்டு-1)*
*3)பரிட்சை அட்டை-1*
*4)1லிட்டர் தண்ணீர் பாட்டில் -1*
*5)பெரிய ஜாமண்ட்ரி பாக்ஸ் -1*
*அதில் இருக்கக்கூடிய பொருட்கள் =*
(* **அளவுகோல் (Ruler / Scale):**
* **கம்பாஸ் (Compass – கவராயம்):**
* **டிவைடர் (Divider – பிரிப்பான்):**
* **பாகைமானி (Protractor / D):**
* **மூலைமட்டங்கள் (Set Squares):**
* **அழிப்பான் (Eraser) & துருவி (Sharpener):**
* **சிறிய பென்சில் (Small Pencil):** .)
*6)பிரவ்ன் சீட் ரோல் -1*
*7)ஜெல் பேனா-1*
*8)பால்பென் பேனா -1*
இதற்கு பொருளாதாரம் தந்து உதவி நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…
(இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்ற நற்க்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )
*எல்லாப்புகழும் இறைவனுக்கே…*




Recent Comments