சென்னை பட்டூரில் இரண்டு கிட்னியும் செயல் இழந்த சகோதரரை
அழைத்து சென்று கே. எம். சி மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு மருத்துவ உதவியாக 2000 ரூபாயும் வழங்கப்பட்டது…
சகோதரரின் பூரண உடல் நலத்திற்கு இறைவனிடம்
பிரார்த்தனை செய்யுங்கள்…
சாலை ஓரம் உணவு / கம்பளிப்போர்வை உதவி / மருத்துவ உதவி / ஆதரவற்றோருக்கு உதவுதல் /
சாலை ஓரம் படுத்துறங்கும் ஏழை மக்களுக்கு உணவு மற்றும் போர்வை / பிரட் – ஜாம் & தண்ணீர் பாட்டில் /
தமிழ்நாட்டில் முதன்முறையாக 24 மணி நேர இலவச ஆம்புலன்ஸ் சேவை
தொடர்புக்கு: 8122847961 / 9600174634
இந்த எண்ணிற்கு Google Pay மூலமாக உதவி செய்யலாம்.

Recent Comments