பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி…

பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி துணை தலைமை ஆசிரியை மதிப்பிற்குரிய டெய்சி சுபா அவர்களுக்கு முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர் &நிறுவனத்தலைவர் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கினார்…

எல்லாப்புகழும் இறைவனுக்கே….

 

 

பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை மதிப்பிற்குரிய வனஜா அவர்களுக்கு முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேஷன் ஃபவுண்டர் &நிறுவனத் தலைவர் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கினார்…

எல்லாப்புகழும் இறைவனுக்கே….

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *