ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) மே&ஜூன் மற்றும் ஜூலை மூன்று மாத நிகழ்வுகள்… சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளி தாய் மற்றும் தந்தையை இழந்து தனிமையில் வசித்து வரும் அவர்களுக்கு 31வது மாதமாக வாழ்வாதார உதவியாக ( 2000) வாடகை பணம் தரப்பட்டும் மேலும் தஞ்சாவூர் […]
ஏக இறைவனின் திருப்பெயரால்…. உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக… 24-6-2025 சென்னை… சென்னை அம்பத்தூரில் வசிக்க கூடிய மாணவி அவந்திக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு சேருவதற்க்கு கல்வி கட்டணம் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்பட்ட நிலையில் முன் பணமாக பத்தாயிரம் ரூபாயை பவுண்டர் & நிறுவனத்தலைவர் எம். முகமது மூசா அவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று பணத்தை செலுத்தி இறைவனின் உதவியால் மாணவியை கல்லூரியில் சேர்க்கப்பட்டது… அடுத்த இருபது நாட்களுக்குள் மீதி தொகை இருபதாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்…[…..]
ஏக இறைவனின் திருப்பெயரால்…. 8-5-2025 சென்னை எம். ஜி. ஆர் நகரில் அன்னை சத்யா நகரில் அண்ணா நெடும்பாதையில் வசிக்க கூடிய சகோதரிக்கு 21வயதில் மூளை வளர்ச்சி குன்றிய பெண் குழந்தை பவித்ரா இந்த குழந்தை மாதம் மாதம் வாழ்வாதாரம் மற்றும் பேம்பர்ஸ் வாங்குவதற்கு பொருளாதார உதவி தேவைப்படுகிறது..சகோதரியின் கணவர் இறந்து விட்ட நிலையில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு சென்று தனது பிள்ளையை பராமரித்து வருகிறார்..போதிய வருமானம் இன்றி மிகவும் சிரமத்தில் இருக்கிறார். இந்த காணொளியை பார்க்க[…..]










Recent Comments