ஏக இறைவனின் திருப்பெயரால்…

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…

14-7-2026 தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பி. காம். மூன்றாம் வருடம் படிக்கக்கூடிய கல்லூரி மாணவிக்கு 15,000ரூபாய் மதிப்புள்ள * *Dell Latitude 3410 (1 unit)
Core i3 – 10th Gen.
8 GB Ram.
256 GB SSD
14″ Inch Display
Win – 11 Pro Original
(1 Year Warranty)
(Bag, Mouse, Cleaner)
செகண்ட்ஸ் லேப்டாப் வாங்கி தரப்பட்டது…
மேலும் அந்த மாணவிக்கு கல்வி உதவி தேவைபடுகிறது நீங்களும் உதவி செய்ய விரும்பினால் 8056576867 மாணவியின் தந்தையின் நம்பரை தொடர்பு கொண்டு ஜிபே மூலமாக உதவி செய்யலாம்…

எல்லாப் புகழும் இறைவனுக்கே…..

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *