ஏக இறைவனின் திருப்பெயரால்…..

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…

14-7-2026 சென்னை

சென்னை தண்டையார்பேட்டையில் BCA மூன்றாம் வருடம் படிக்கக்கூடிய கல்லூரி மாணவனுக்கு 1,500ரூபாய் கல்வி உதவி வழங்கப்பட்டது..

எல்லாப் புகழும் இறைவனுக்கே…..

ஏக இறைவனின் திருப்பெயரால்…

*உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…

17-7-2026 வெள்ளிக்கிழமை…

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிக்கு கல்வி உதவி மூன்றாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது… மேலும் அந்த மாணவிக்கு கல்வி உதவி தேவைப்படுகிறது.. தங்களால் இயன்ற உதவியை மாணவியின் தந்தையை தொடர்பு கொண்டு ஜிபே மூலமாக உதவி செய்யலாம்..தொடர்பு கொள்ளவேண்டிய எண்
7338785330,7338785330

எல்லாப்புகழும் இறைவனுக்கே..

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *