ஏக இறைவனின் திருப்பெயரால்…

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…

17-7-2026 வெள்ளிக்கிழமை…

தஞ்சாவூர் மாவட்டத்தில்
வசிக்கக்கூடிய கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் சிரமத்தில் வசிக்கும் விதவை தாய்க்கு வீட்டு வாடகை உதவியாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது…

எல்லாப்புகழும் இறைவனுக்கே….

ஏக இறைவனின் திருப்பெயரால்…

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…

17-7-2026 வெள்ளிக்கிழமை…

சென்னை தாம்பரத்தில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்கு 3,000ரூபாய் அனுப்பப்பட்டு…

எல்லாப்புகழும் இறைவனுக்கே…

LEAVE REPLY

Your email address will not be published. Required fields are marked *