ஏக இறைவனின் திருப்பெயரால்…
22-7-2026 புதன்கிழமை…
சென்னை தாம்பரத்தில் வசிக்கக்கூடிய கல்லூரி மாணவனுக்கு கல்லூரி கட்டணம் கட்டுவதற்க்கு 2,500ரூபாய் கல்வி உதவி வழங்கப்பட்டது..கூலி வேலை பார்க்கக்கூடிய தந்தை..
உடல் நிலை சரியில்லாத தாய்..இந்த மாணவனுக்கு மேலும் கல்வி உதவி தேவைப்படுகிறது..
மாணவனின் தந்தையை தொடர்புக்கொண்டு மாணவனுக்கு கல்வி உதவியாக உங்களால் இயன்றதை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…
☎️தொடர்புக்கு 7845114510
💸ஜிபே நம்பர் 7845114510
எல்லாப்புகழும் இறைவனுக்கே..

Recent Comments