*ஏக இறைவனின் திருப்பெயரால்….*
*இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நீடி நிலவட்டுமாக…*
*ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன்:5:32)*
*ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்* *இஸ்லாத்தில் சிறந்தது* *எது’ எனக் கேட்டதற்கு*, ‘(*பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்*’
*உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…*
*16-8-2026 சென்னை*
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் சாலையோரம் இருக்கக்கூடிய மக்களுக்கு மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி மற்றும் மாங்காய் ஊருகாய் மற்றும் 500மில்லி தண்ணீர் பாட்டில் என 250நபர்களுக்கு வழங்கப்பட்டது…. இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த பெரியோர்கள்,ஆண்கள் மற்றும் பெண்கள், சிறியவர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் என 250நபர்கள் பயனடைந்தார்கள்…
இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…
( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )
சாலையோர வசிக்க கூடிய மக்களுக்கு உணவு .போர்வை.பிரட்.மற்றும் தண்ணீர் பாட்டிலும் மேலும் சிரமத்தில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார உதவியாகவும்….. மாற்று திறனாளிகளின் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாகவும்…. யாருடைய ஆதரவும் இன்றி வசித்து வரும் விதவை தாய்மார்கள் யாருடைய ஆதரவுமின்றி வசித்து வரும் வயதானவர்களுக்கும் வாழ்வாதார உதவியாகவும்…மாற்றுதிறனாளிகள் குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி மற்றும் 31 வகையான மளிகை பொருட்களாகவும் வழங்கிக்கொண்டிருக்கிறோம் ….
உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளைக்கு நீங்களும் உதவி செய்ய விரும்பினால் செக்காகவோ அல்லது டிடி யாகவோ அல்லது கூகுள் பே மூலியமாக தங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவலாம் …… நீங்க அனுப்பி வைக்கும் பொருளாதாரத்திற்க்கு அதற்க்கான சான்றுகளை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்….. தங்களுடைய பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய அக்கவுண்ட் நம்பர் :50200069569151
IFSC: HDFC 0000024
G Pey : 8122847961
*உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர் & நிறுவனத்தலைவர் முனைவர் எம். முகமது மூசா…*
*எல்லாப் புகழும் இறைவனுக்கே*…..





Recent Comments