ஏக இறைவனின் திருப்பெயரால்…
23-7-2026 வியாழக்கிழமை….
திருநெல்வேலி மாவட்டத்தில் மனைவி கேன்சர் நோயினால் ஆறு வருடங்களாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் வெளிய எங்கேயும் வேலைக்கு செல்லமுடியாமல் யாருடைய ஆதரவும் இன்றி நுரையீரல் பாதிக்கப்பட்டு இருக்கின்ற மகனையும் வைத்துக்கொண்டு மிகவும் சிரமத்தில் வசிக்க கூடிய சகோதரனுக்கு மகனின் ஸ்கூல் பீஸ் கட்டுவதற்க்கு கல்வி உதவி வழங்கப்பட்டது..
இந்த சகோதரனுக்கு அதிகம் மருத்துவ உதவி மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுகிறது..
தயவுசெய்து நீங்களும் இந்த சகோதரனை தொடர்பு கொண்டு உங்களின் பொருளாதாரத்தை வழங்கி இறைவனிடம் அதிகம் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…
☎️தொடர்புக்கு +917305018123
💸ஜிபே நம்பர் 6369320193
எல்லாப்புகழும் இறைவனுக்கே

Recent Comments