ஏக இறைவனின் திருப்பெயரால்… இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நீடி நிலவட்டுமாக… யார் கல்வியை தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்க்கு செல்லும் பாதையை இறைவன் எளிதாக்குகிறான்(நூல்:முஸ்லீம் 5231) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.. 1-6-2026 திங்கட்கிழமைதஞ்சாவூர் மாவட்டம் தாய் தந்தையை இழந்த குழந்தைகள், தாயோ அல்லது தந்தையையோ இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் […]
ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…. 24-10-2025 வெள்ளிக்கிழமை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு புத்தாடைகள் மற்றும் குளிருக்கு பயனளிக்கும் விதமாக போர்வைகள் வழங்கப்பட்டது… இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்… சாலையோர வசிக்க கூடிய[…..]
ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….18-10-2025 சனிக்கிழமைசென்னையில் கொட்டும் மழையில் நள்ளிரவு ஒரு மணியளவில் சாலையோரம் மற்றும் பேருந்து நிலையங்களில் 1)ஜெமினி பாலத்தின் கீழ் மற்றும்2)மெரினா பீச் கலைஞர் நினைவிடம் அருகாமையில் மற்றும்3)டி டி கே சாலை, 4)மவுண்ட் ரோடு,5)எல்.ஐ.சி, 6)சிந்தாதிரிப்பேட்டை, மற்றும் 7)கே கே நகர் போன்ற[…..]










Recent Comments