இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)
மே (5)வது மாத நிகழ்வுகள்…
தஞ்சாவூர் மாவட்டத்தில் கணவன் இறந்து மூன்று குழந்தைகளை வைத்து தனிமையில் வசித்து வரும் சகோதரிக்கு வீட்டு வாடகை உதவியாக 9வது மாதம்( 2000)ரூபாய் வாடகை பணம் தரப்பட்டும்.
மேலும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கணவனை இழந்து நிலையில் பெரிய மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்து அந்தம்மாவின் கிட்னியை மகனுக்கு பொருத்தி தொற்று பரவாமல் இருப்பதற்கு இருவரும் எங்கேயும் வெளியே செல்லாமல் மிகவும் சிரமத்தில் இருக்கும் இந்த குடும்பத்திற்கு 14வது மாதமாக மருத்துவ உதவி 1500 ரூபாயும் வழங்கப்பட்டது…
தாய் தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு என
*இறைவனின் மாபெரும் உதவியைக்கொண்டு..27-5-2026 அன்று சென்னையில் முதல் கட்டமாக 50மாணவ, மாணவிகளுக்கும், *1-6-2026 தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 60மாணவ, மாணவிகளும்,
மூன்றாம் கட்டமாக
4-6-2026 தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் அரசு உயர் நிலை பள்ளியில் 50மாணவ, மாணவிகளுக்கும்
மொத்தம் 160மாணவ, மாணவிகளுக்குக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது…
இறைவனின் உதவியால் மே (5)வது மாதம் வழங்கப்பட்ட நிகழ்வுகள்…..
எல்லா புகழும் இறைவனுக்கே…
இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…
சாலையோர வசிக்க கூடிய மக்களுக்கு உணவு .போர்வை.பிரட்.மற்றும் தண்ணீர் பாட்டிலும் மேலும் சிரமத்தில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார உதவியாகவும்….. மாற்று திறனாளிகளின் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாகவும்…. யாருடைய ஆதரவும் இன்றி வசித்து வரும் விதவை தாய்மார்கள் யாருடைய ஆதரவுமின்றி வசித்து வரும் வயதானவர்களுக்கும் வாழ்வாதார உதவியாகவும்…மாற்றுதிறனாளிகள் குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி மற்றும் 31 வகையான மளிகை பொருட்களாகவும் வழங்கிக்கொண்டிருக்கிறோம் ….
உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளைக்கு நீங்களும் உதவி செய்ய விரும்பினால் செக்காகவோ அல்லது டிடி யாகவோ அல்லது கூகுள் பே மூலியமாக தங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவலாம் …… நீங்க அனுப்பி வைக்கும் பொருளாதாரத்திற்க்கு அதற்க்கான சான்றுகளை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்….. தங்களுடைய பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய அக்கவுண்ட் நம்பர் :50200069569151
IFSC: HDFC 0000024
G Pay : 8122847961
( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில் ஈடுபட தூண்டுவதே எங்களது நோக்கம் )
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் & பவுண்டர் முனைவர் எம் .முகமது மூஸா…..
எல்லாப் புகழும் இறைவனுக்கே…..




Recent Comments